¡Sorpréndeme!

Breaking News | தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார் !

2025-05-29 2,392 Dailymotion

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ்(75 வயது ) ராமாபுரத்தில் காலமானார் . ஏற்கனவே மூச்சு திணறல் இருந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது . இவர் அந்த ஏழு நாட்கள், மகாநதி, சத்யா, பயணங்கள் முடிவதில்லை, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார் . தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .

#actorrajesh #passedaway #lastride #tamilactors #tamilactorsnews #cinema

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D